ஒ.என்.ஜி-யை எதிர்த்து கிராம மக்களுடன் அனைத்து கட்சியினரும் துணை நின்று போராடுவோம் : ஜி.கே.வாசன்

ஒ.என்.ஜி-யை எதிர்த்து கிராம மக்களுடன் அனைத்து கட்சியினரும் துணை நின்று போராடுவோம் என, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு

Read more

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தொடரும் உண்ணாவிரததிற்க்கு ஜி.கே.வாசன் ஆதரவு

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் பங்கீட்டுக் குழு அமைக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சையில் விவசாயிகள் 5-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். த.மா.கா. தலைவர்

Read more

தமிழக அமைச்சரவையில் குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுக்கு ஈரோடு மாவட்ட நிர்வாகிகளால் மொடக்குறிச்சி அடுத்த சோலாரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகளால் ஏற்பட்டுள்ள பதட்டம், விவசாயிகளின் தொடர்

Read more

பசுவதை தடுப்பு சட்டத்தை திரும்பப்பெற வேண்டும்: ஜி.கே.வாசன் பேட்டி

பசுவதை தடுப்புச்சட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். பசுவதை தடுப்பு சட்டம் என்ற பெயரில் மத்திய அரசு தனி மனித  உரிமையை பறிக்கிறது என்று

Read more

இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை வேண்டும்: வாசன்

இலங்கை மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், உரிமைகள் அனைத்தும் இலங்கை வாழ் தமிழர்களுக்கும் கிடைக்கப்பெறும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,

Read more

தமிழக விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் மின்கடவுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமிழகத்தில் விவசாயிகள், நில உரிமையாளர்கள் பாதிக்கப்படாத வகையில் மின்கடவுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: திருப்பூர்,

Read more

அ.தி.மு.க.வில் பிரச்சினை தீர்ந்ததும் கூட்டணி குறித்து முடிவு செய்வோம்: ஜி.கே.வாசன் பேட்டி

த.மா.கா தலைவர் ஜி.கே வாசன் திருவாரூரில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது- திருவாரூர் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு உள்ளது. திருவாரூர் கமலாலய

Read more

மருத்துவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீடு ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வாசன் வலியுறுத்தல்

பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று

Read more

விவசாயிகள் நலன் காக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

விவசாயிகள் நலன் காக்க மத்திய, மாநில அரசுகள் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். சென்னை:தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக

Read more

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி மத்திய அரசுக்கு அழுத்தம் தருக: வாசன் வலியுறுத்தல்

தமிழகத்தில் நீட் தேர்வு முறையை அமல்படுத்தக் கூடாது என மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட

Read more