பசுவதை தடுப்பு சட்டத்தை திரும்பப்பெற வேண்டும்: ஜி.கே.வாசன் பேட்டி

பசுவதை தடுப்புச்சட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். பசுவதை தடுப்பு சட்டம் என்ற பெயரில் மத்திய அரசு தனி மனித  உரிமையை பறிக்கிறது என்று அவர் கூறினார். சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படம் திறக்கப்படுவதை அரசியல் ஆக்க வேண்டாம் என ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *