தமிழகத்தில் நீட் தேர்வு முறையை அமல்படுத்தக் கூடாது என மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட
Tag: நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டம்
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்: குடியரசுத் தலைவருக்கு வாசன் கடிதம்
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக்கோரி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில்
