குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்

குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்ற வேண்டுமென தமாகா தலைவர் ஜிகே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஜூன் 12-ம் தேதி உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக

Read more

வேட்பாளர்களின் செலவுகளை தேர்தல் ஆணையமே ஏற்க வேண்டும்: தமாகா செயற்குழு வலியுறுத்தல்

வேட்பாளர்களின் செலவுகளை தேர்தல் ஆணையமே ஏற்க வேண் டும் என தமாகா செயற்குழு வலியுறுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர் தலில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியில் 26 இடங்களில் போட்டி யிட்ட

Read more

வாசன் தலைமையில் மாநில செயற்குழுக் கூட்டம்

சென்னை அடையாறில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் த.மா.கா. சார்பில் போட்டியிட்டவர்களின் கூட்டமும், கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகளின் கூட்டமும் ஏற்கனவே

Read more

மீனவர் சமுதாயத்தை எஸ்.டி பிரிவில் சேர்க்க வேண்டும் மத்திய அரசுக்கு ஜி.கே. வாசன் வலியுறுத்தல் – See more at: http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=93842#sthash.LI1NAGFh.dpuf

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:மீனவர்கள் கடல்சார்ந்த தொழிலையே வாழ்நாள் முழுவதும் நம்பியிருப்பதால் மீனவச் சமுதாயம் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் மிகவும் பின்தங்கியுள்ளது. எனவே மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில்

Read more

உள்ளாட்சித் தேர்தலில் போட்டி குறித்து கலந்தாலோசித்து முடிவு: ஜி. கே. வாசன்

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார் தமாகா தலைவர் ஜிகே.வாசன்.  கரூரில் மூக்கணாங்குறிச்சி ஊராட்சி மன்றத்தலைவர் சிவசாமியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க புதன்கிழமை வந்த அவர்

Read more

நீர்நிலை ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க நீர்நிலை ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:- தமிழகத்தில் உள்ள 5 ஆயிரம் ஏரிகளைப் புனரமைக்க

Read more

மக்கள் நலக்கூட்டணியில் நீடிக்கிறோம்: வாசன்

திருப்பூர்: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் அளித்த பேட்டி: அனைத்து தேர்தல்களிலும் விதிமுறைகளை தேர்தல் ஆணையம் கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் பெரிய கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. தேர்தல் ஆணையத்தின்

Read more

மத்திய அரசு அறிவித்துள்ள நெல் கொள்முதல் விலை போதுமானதாக இல்லை: ஜி.கே.வாசன் அறிக்கை

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசின் பொருளாதாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் 2016-17 ஆம் ஆண்டிற்கு நெல்லுக்கான ஆதரவு விலையை ஒரு குவிண்டாலுக்கு 60 ரூபாய் மட்டும்

Read more

எண்ணெய் நிறுவனங்கள் தன்னிச்சையாக விலை நிர்ணயம் செய்யும் முறையினை மாற்றி அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்டனம் எண்ணெய் நிறுவனங்கள் தன்னிச்சையாக விலை நிர்ணயம் செய்யும் முறையினை மாற்றி அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் இனி வரும் காலங்களில் பெட்ரோலியப் பொருட்களின்

Read more