காஸ் விலையை குறைக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக வருமானம் பெறுபவரும் வரும் ஜனவரி முதல்  மானியவிலையில் சமையல் காஸ் சிலிண்டர் பெற முடியாது என மத்திய அரசு

Read more

மத்திய பா.ஜ.க அரசு தமிழக மருத்துவர்களின் மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வினை சென்னையில் நடத்தி, அவர்களது சிரமத்தை தவிர்த்திட வேண்டும்

மத்திய பா.ஜ.க அரசு தமிழக மருத்துவர்களின் மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வினை சென்னையில் நடத்தி, அவர்களது சிரமத்தை தவிர்த்திட வேண்டும் தமிழகத்தில் பெய்த கனமழையால் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டு

Read more

”சேவைத் துறையான ரயில்வே துறையை லாபம் ஈட்டும் வணிகத்துறையாக மத்திய அரசு மாற்றி வருகிறது.

‘சேவைத் துறையான ரயில்வே துறையை லாபம் ஈட்டும் வணிகத்துறையாக மத்திய அரசு மாற்றி வருகிறது. பாஜக அரசு பொறுப்பேற்று முதல் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் முன்பே ரயில் கட்டணம் 14 சதவீதம் உயர்த்தப்பட்டது.

Read more

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில், ‘கிறிஸ்துமஸ் விழா’

மழை–வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,200 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியாக சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு, கட்சியின் மூத்த துணைத்தலைவர் திரு.எஸ்.பீட்டர் அல்போன்ஸ் தலைமை தாங்கினார். சிறுபான்மை பிரிவு தலைவர்

Read more

பள்ளிக் குழந்தைகளுக்கு உதவ காமராஜர் பெயரில் புதிய செயலி

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கு உதவுவதற்காக காமராஜர் மின் ஆளுகைச் செயலி (இ-காமராஜர் ஆப்) என்கிற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது.  இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ்

Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெசவாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் ஜி.கே.வாசன் கோரிக்கை

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டையை சேர்ந்தவர் டாக்டர் இ.எஸ்.எஸ்.ராமன். முன்னாள் எம்.எல்.ஏ. தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில துணைத்தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது தயார் சாரதம்மாள்

Read more

மக்கள் நலக் கூட்டணியில் த.மா.கா. இணையுமா? ஜி.கே.வாசன் பதில்

சென்னை: மக்கள் நல கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணையுமா? என்ற கேள்விக்கு தன்னுடைய சுற்றுப்பயணம் முடிந்த பிறகு அறிவிப்பதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். நான்கு கட்சிகளைச் சேர்ந்த மக்கள்

Read more

வடிகால்களை தூர்வார வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

வேதாரண்யம் பகுதியில் வடிகால்களை தூர்வாரி, பராமரிக்க அரசு சிறப்புத் திட்டத்தை உருவாக்கவேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். வேதாரண்யத்தை அடுத்த தகட்டூர் பகுதியில் அண்மையில் பெய்த பலத்த மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளையும்,

Read more