கட்சியின் எதிர்கால நலன் கருதியே மக்கள் நலக் கூட்டணி

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் எதிர்கால நலன் கருதியே தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தோம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.

Read more

சுங்கக் கட்டணத்தை ரத்து செய்க: ஜி.கே.வாசன்

நாடு தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,

Read more

த.மா.கா.வுக்கு தென்னந்தோப்பு சின்னத்தை வழங்கி தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது.

த.மா.கா.வுக்கு தென்னந்தோப்பு சின்னத்தை வழங்கி தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது. சட்டமன்ற தேர்தலில் இது வெற்றி சின்னமாக அமையும். கடந்த 2002–ல் காங்கிரஸ் கட்சியோடு இணைந்தபோது த.மா.கா.வின் சைக்கிள் சின்னமும் அங்கீகாரமும் ரத்து

Read more

விவசாய நிலங்களில் இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை மாற்று பாதையில் செயல்படுத்த வேண்டும் மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை:கேரள மாநிலத்தின் கொச்சியிலிருந்து கர்நாடக மாநிலத்தின் பெங்களூருக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை கொண்டுசெல்ல தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய

Read more

‘வாகன சோதனையில் கெடுபிடி’ ஜி.கே.வாசன் பேட்டி

ராமநாதபுரம்:”வாகன சோதனையில் போலீசாரின் கெடுபிடியை தவிர்க்க வேண்டும்,” என த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more