த.மா.கா.வுக்கு தென்னந்தோப்பு சின்னத்தை வழங்கி தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது.
சட்டமன்ற தேர்தலில் இது வெற்றி சின்னமாக அமையும்.
கடந்த 2002–ல் காங்கிரஸ் கட்சியோடு இணைந்தபோது த.மா.கா.வின் சைக்கிள் சின்னமும் அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டது.
தற்போது அந்த சைக்கிள் சின்னம் தெலுங்கு தேசம், உத்தரபிரதேசத்தில் வேறு கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது.
ஒற்றை தென்னை மரமும் வேறு மாநிலத்தில் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தென்னந்தோப்பு விவசாயம் சார்ந்தது. பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை எளிதாக புரிந்து கொள்ள கூடியது.
ஜி.கே.வாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்
#gkvasan #tamilmaanilacongress #tmcfortn #tnelection2016

