வருகிற 20–ந்தேதி தஞ்சையில் பிரசாரத்தை தொடங்குகிறேன்

வருகிற 20–ந்தேதி தஞ்சையில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறேன். 150 தொகுதிக்கு மேல் எங்கள் கூட்டனி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. ஜி.கே.வாசன் தலைவர் தமிழ் மாநில காங்கிரஸ்

Read more

எங்கு சென்றாலும் நல்ல முறையில் இருக்க வேண்டும்

அரசியல் கட்சிகள் என்றாலே அனைத்து இடங்களிலும் போட்டியிடவே விரும்புவார்கள். கூட்டணி என்றால் சில இடங்களை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். இதில் வருத்தம் ஏற்படும் இயற்கையானதுதான். தமாகா தொகுதிகளில் மட்டுமல்ல அனைத்து தொகுதிகளிலும் வெற்றிக்காக

Read more

நானே பொறுப்பு ஏற்கிறேன்

கூட்டணிக்கான முடிவை காலதாமதமாக த.மா.கா. எடுத்ததற்கு நானே பொறுப்பு ஏற்கிறேன். இந்த நியாயமான கூட்டணியில் உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை. தாமதமாக சென்றாலும் எங்களை வரவேற்று, அவர்களுக்கான தொகுதிகளில் 26 தொகுதிகளை எங்களுக்கு

Read more

வெளிச்சம் தொலைக்காட்சி துவக்க விழா

வெளிச்சம் தொலைக்காட்சி துவக்க விழாவில் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்: கடந்த காலங்களில் கார்ப்ரேட் நிறுவனங்கள், ஆளும், ஆண்ட கட்சிகள் மட்டுமே தொலைகாட்சியை துவக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதற்கு

Read more

அம்பேத்கரின் கூட்டணி ஆட்சி கனவு நிறைவேறும்

அம்பேத்கரின் கூட்டணி ஆட்சி கனவு நிறைவேறும் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா தலைவர்கள் சூளுரை. அம்பேத்கரின் 125வது பிறந்த நாளையொட்டி சென்னை கேயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள அவரது திருவுருவ

Read more

மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக, தமாகா தலைவர்கள் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது

மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக, தமாகா தலைவர்கள் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது

Read more

மக்கள் நலக்கூட்டணியில் இணைந்தது தமிழ் மாநில காங்கிரஸ்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்கள் சூடுபிடித்திருக்கும் நிலையில்இ அண்மையில் மக்கள் நலக்கூட்டணியினர் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.வுடன் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழக தேர்தல் களத்தில் மும்முனைப் போட்டி வலுவடைந்தது. தற்போதுஇ அ.தி.மு.க.இ தி.மு.க அணியினருக்கு

Read more