அம்பேத்கரின் கூட்டணி ஆட்சி கனவு நிறைவேறும் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா தலைவர்கள் சூளுரை.
அம்பேத்கரின் 125வது பிறந்த நாளையொட்டி சென்னை கேயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு தேமுதிக,மக்கள் நலக்கூட்டணி, தமாகா சார்பில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
