வருகிற 20–ந்தேதி தஞ்சையில் பிரசாரத்தை தொடங்குகிறேன்

வருகிற 20–ந்தேதி தஞ்சையில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறேன்.

150 தொகுதிக்கு மேல் எங்கள் கூட்டனி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

ஜி.கே.வாசன்

தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்