இருண்ட தமிழகத்திற்கு வெளிச்சம் தருவதே நோக்கம்

இருண்ட தமிழகத்திற்கு வெளிச்சம் தருவதே தேமுதிக – த.மா.கா – மக்கள் நல கூட்டணியின் நோக்கம் தமாகவின் தேர்தல் அறிக்கை வரும் 21ம் தேதி வெளியிடப்படும். 20ம் தேதி எனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறேன்.