தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு. G.K.வாசன் அவர்கள் விடுக்கும் இரங்கற் செய்தி

இந்திய நாட்டின் மூத்த அரசியல் தலைவரில் ஒருவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுசெயலாளரும் ஆன A.B. பரதன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் துயரமுற்றேன். 1957ம் ஆண்டிலேயே A.B. பரதன்

Read more

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட அனைத்து தமிழக மீனவர்களையும் இலங்கை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்

இலங்கை கடற்படையால் தற்போது கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் உட்பட அனைத்து தமிழக மீனவர்களையும் இலங்கை அரசு உடனடியாக விடுதலை செய்வதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நேற்றைய முன்

Read more