18–ந் தேதி ஆர்ப்பாட்டம்

18–ந் தேதி ஆர்ப்பாட்டம்

தமிழக மீனவர்களை கைது செய்வதையும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதையும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இதை கண்டித்து வருகிற 18–ந் தேதி சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ஜி.கே.வாசன்

தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *