மாவட்ட தலைவர்கள் நியமனம்

த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: நாகப்பட்டினம் தெற்கு மாவட்டம் – என்.எஸ்.நாராயணசாமி, பெரம்பலுார் – கிருஷ்ண ஜனார்த்தனன், வடசென்னை தெற்கு – ராயபுரம் பாலா, தென் சென்னை வடக்கு – சைதை மனோகரன், மத்திய சென்னை கிழக்கு – வில்லிவாக்கம் ரவிச்சந்திரன், மத்திய சென்னை மேற்கு – அண்ணாநகர் ராம்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த சவுந்தர் முருகன், மாநில துணைத் தலைவராகவும், பி.ஜி.நளமகாராஜன், மீனவர் அணி மாநில தலைவராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *