இயற்கை சீற்றம், பருவமழை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.கே.வாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்
