|
டெல்லியில் படித்துக்கொண்டிருந்த மாணவன் சந்தேகத்துரிய நிலையில் இறந்த நிலையில் அவரது குடும்பத்துக்கு மத்திய, தமிழக அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
|
|
| . | |
|
குடும்பத்துக்கு தமிழகத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் அவர்கள் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்ஃபில் படித்து வந்தார். இவர் பல்கலைக்கழக விடுதியில் தற்கொலை செய்து கொண்டு, மரணம் அடைந்த சம்பவம் சந்தேகத்திற்கு உரியது என அவரது பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். |
