டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 80–வது பிறந்தநாள்: நினைவு இல்லத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார் ஐயா ஜி.கே.வாசன்

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 80–வது பிறந்தநாள்:

நினைவு இல்லத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார் ஐயா ஜி.கே.வாசன்

பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 80–வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி போயஸ் கார்டனில் அவரது நினைவு இல்லத்தில் உள்ள உருவப் படத்துக்கு த.மா.கா. தலைவர் ஐயா ஜி.கே.வாசன், மற்றும் மூத்த தலைவர் ஞானதேசிகன் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.