“ஓணம் பண்டிகை வாழ்த்து”

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திர நாளன்று ‘ஓணம்’ பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.

இதனை அறுவடைத் திருநாள் எனவும் அவர்கள் அழைக்கிறார்கள்.

ஓணம் திருநாளில் அல்லதைத் துறந்து, நல்லதைப் பெற்று, மனம் மகிழ்ந்து வளம் செழிக்க வாழ வேண்டும்.

தமிழக மக்களும், கேரள மக்களும் இணக்கமாக வாழ்ந்து தேசத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று என் இனிய ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜி.கே.வாசன்

தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்