பெட்ரோல், டீசல் விலைகளை அதே அளவில் குறைக்க வேண்டும்

2008-இல் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 39 டாலராக இருந்தது. அப்போது பெட்ரோல் லிட்டர் ரூ.55-க்கும், டீசல் ரூ.38-க்கும் விற்கப்பட்டது.

தற்போதும் கச்சா எண்ணெய் விலை 39 டாலராக இருக்கிறது.

எனவே, பெட்ரோல், டீசல் விலைகளை அதே அளவில் குறைக்க வேண்டும்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்
ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தல்