சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ளார். மக்கள் நலக் கூட்டணி – தேமுதிக கூட்டணியுடன் இணைந்து 26 தொகுதிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்திக்கிறது. இதன்படி 26 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சித் தலைவர் வாசன் வெளியிட்டுள்ளார்.
வேட்பாளர்கள் பட்டியல் பின்வருமாறு:
கிள்ளியூர் – ஜான் ஜேக்கப்,
வாணியம்பாடி – ஞானசேகரன்,
மயிலாப்பூர் – முனைவர் பாட்ஷா
ராயபுரம் – பிஜு சாக்கோ
காட்பாடி – டி.வி.சிவானந்தம்
அணைக்கட்டு – பழனி
பர்கூர் – ராஜேந்திரன்
கிருஷ்ணகிரி – ஜெயபிரகாஷ்
திருக்கோவிலூர் – கணேஷ்
சங்ககிரி – செல்வகுமார்
சேலம் வடக்கு – தேவதாஸ்
நாமக்கல் – இளங்கோ
பெருந்துறை – சண்முகம்
மேட்டுப்பாளையம் – சண்முக சந்தரம்
மடத்துக்குளம் – மகேஸ்வரி
முசிறி – ராஜேந்திரன்
கிருஷ்ணராயபுரம்(தனி) – சிவானந்தம்
கடலூர் – சந்திரசேகர்
பூம்புகார் – சங்கர்
பாபநாசம் – ஜெயகுமார்
திருமயம் – சிதம்பரம்
மேலூர் – பாரத் நாச்சியப்பன்
கம்பம் – ராமச்சந்திரன்
