ஜி.கே. வாசன் ஆதரவு தலைவர்கள் தில்லியில் முகாம்

முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் புதிதாகத் தொடங்கும் கட்சியின் பெயரைப் பதிவு செய்வதற்கான பணிகளில் ஈடுபடுவதற்காக அவரது ஆதரவாளர்களான பி.எஸ். ஞானதேசிகன், எஸ்.கே. கார்வேந்தன், வேலூர் ஞானசேகரன் ஆகியோர் தில்லியில் முகாமிட்டுள்ளனர். “தமிழ்

Read more

விமர்சனங்களுக்கு 28–ந்தேதி விடை கிடைக்கும்: ஜி.கே.வாசன்

திருச்சி, நவ. 20 திருச்சியில் வருகிற 28–ந் தேதி நடைபெற உள்ள வாசன் புதிய கட்சி தொடக்க விழா பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிக்கு கால்கோல் நாட்டும் விழா இன்று காலை பொன்மலை

Read more

கீழே விழுந்த கிளையல்ல நாங்கள்: ஜி.கே.வாசன்

நாங்கள் மரத்தில் இருந்து விழுந்த கிளையல்ல; ஆலம் விதை. விருட்சமாக வளர்ந்து, தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை மலரச் செய்வோம் என்று ஜி.கே.வாசன் கூறினார். புதிய இயக்கத்துக்கான அழைப்புக் கூட்டம், அரியலூர் மாவட்டம் திருமானூரில்

Read more

தமிழகத்தின் மாற்று சக்தியாக ஜி.கே.வாசன் வருவார்

ஈரோடு, நவ. 20– முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் புது கட்சி தொடங்க உள்ளார். திருச்சியில் நடைபெற உள்ள மாநாட்டில் கட்சி பெயர், கொடி போன்றவற்றை அறிவிக்கிறார். இதையடுத்து வாசனின் ஆதரவாளர்கள் கூட்டம்

Read more