டெல்டா பகுதி விவசாயிகள் வாங்கிய நகைக்கடனை கட்டாயப்படுத்தி வசூலிக்கக்கூடாது.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை ”காவிரி டெல்டா பகுதிகளில் 2012 – 2013-ம் ஆண்டில் ஏற்பட்ட கடும் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால்

Read more

மீனவர்களை சுட அதிகாரம் இருப்பதாக கூறுவதா?: ரனில் விக்ரம சிங்கேவுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்

மத்திய அரசு இலங்கை அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும். நேற்றைய தினம் இலங்கைப் பிரதமர் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் எல்லைத்தாண்டி வருபவர்களை சுட்டுக் கொள்வதற்கு இலங்கை கடற்படையினருக்கு அதிகாரம் இருப்பதாக தான்

Read more

நியாயவிலைக் கடைகளுக்கு 100 சதவீதம் உணவுப் பொருட்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் – ஜி.கே.வாசன்

இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தரத்துடன் மற்றும் உரிய நேரத்தில் கிடைப்பதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாயவிலை கடைகளில் பொதுமக்களுக்கு குறிப்பாக

Read more

ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி  கடந்த 8 வருடமாக போராடி வருகின்றனர். தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 6 வது ஊதியக் குழுவில் திருத்தம் மேற்கொண்டு, மத்திய

Read more

நெல், காய்கறி விதைகளை வெளிநாட்டு நிறுவனங்கள் விற்பனை செய்யக்கூடாது:- ஜி.கே.வாசன்

விதை நெல் மற்றும் காய்கறி விதைகள் நம் நாட்டு விவசாயிகளே உற்பத்தி செய்கிறார்கள். ஆனால் மத்திய அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கு விதை உற்பத்திக்கு முன்னுரிமை கொடுத்து, அவர்கள் தயாரிக்கும் ஹைப்பிரிட் விதையை இங்கு

Read more

மகளிர் தினம் அன்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சென்னையில் கருத்தரங்கம்

“சர்வதேச மகளிர் தினம்” பெண்ணின் பெருமையை உயர்த்தும் நாடே இந்த மண்ணுலகில் உயர்ந்துள்ளது. தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள இன்றைய கால கட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்றனர். சர்வதேச மகளிர்

Read more

கைத்தறி நெசவாளர்கள் நலன் காத்திட மத்திய, மாநில அரசுகள் உரிய செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்

கைத்தறி நெசவுத் தொழில் தங்கு, தடையின்றி வளர, தொழிலாளர் நலன் காத்திட மத்திய, மாநில அரசுகள் உரிய செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை ஒன்றில்

Read more