சூரிய சக்தி மின்சார மின் மோட்டார்களுக்கு மத்திய மாநில அரசுகள் மாநில வேளாண்மை பொறியியல் துறை மூலம் 75 சதவீதம் மானியம் அளிக்கிறது.
ஆனால் இது குறைந்த அளவில் மட்டுமே விவசாயிகளுக்கு கிடைக்கிறது.
எனவே இந்த திட்டத்தை விரிவுபடுத்தி அதிக அளவில் அனைத்து விவசாயிகளுக்கும் சூரிய சக்தி மின்மோட்டாருக்கான மானியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.கே.வாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்
