, மக்களின் விருப்பம், தொண்டர்களின் எண்ணப்படி கூட்டணி அமையும்.

நான் எனது சுற்றுப்பயணத்தில் 200 தொகுதி மக்களை சந்திக்க முடிவு செய்து உள்ளேன்.

பிப்ரவரி மாதம் எனது பயணம் முடியும். அதற்கு பிறகு, மக்களின் விருப்பம், தொண்டர்களின் எண்ணப்படி கூட்டணி அமையும்.

தேர்தலின் போதுதான் கட்சிகள் உண்மை கூட்டணியை உறுதியாக அறிவிக்கும்.
அதுவரையான அறிவிப்புகள் அனைத்தும் அந்தந்த கட்சிகளின் வியூகமாகும்.

ஜி.கே.வாசன்

தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்