விலைவாசி உயர்வால் சாதாரண மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வரும் இந்த சூழ்நிலை எப்போதும் இல்லாததாகும்.
இது மத்திய –மாநில அரசுகளின் அஜாக்கிரதையால் வந்தது.
அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படும் வகையில் பருப்பு விலை உயர்ந்து உள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு முன்பு பருப்பு விலை குறைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.கே.வாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்
