பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களிடம் இருந்து பெற்ற சுமார் ஒரு கோடி கையெழுத்துகளை வருகிற 29–ந் தேதி மாலை 5.30 மணிக்கு கவர்னரிடம் வழங்க இருக்கிறோம்

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களிடம் இருந்து பெற்ற சுமார் ஒரு கோடி கையெழுத்துகளை வருகிற 29–ந் தேதி மாலை 5.30 மணிக்கு கவர்னரிடம் வழங்க இருக்கிறோம். ஜி.கே.வாசன் தலைவர் தமிழ் மாநில காங்கிரஸ்