கலையுலக சிரஞ்சீவி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 88வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
த.மா.கா.கலை அணி சார்பில் மாநில தலைவர் திரு.ஜே.எஸ்.கே. சதீஷ்குமார் அவர்களின் ஏற்பாட்டில் சென்னை மெரீனா கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி கணேசன் சிலைக்கு த.மா.கா மூத்த தலைவர்கள் திரு.ஞானதேசிகன் , திரு.பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

