மாற்றமும், முன்னேற்றமும் தமிழகத்துக்கு கிடைத்திட மக்கள் தமிழ் மாநில காங்கிரஸை வலுப்படுத்த வேண்டும்.

சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளை கடந்துவிட்ட போதிலும் காமராஜர் காலத்தில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் தான் இப்போது வரைக்கும் செயல்பாட்டில் உள்ளன.

கடந்த 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகத்தில் அடிப்படை வசதிகள் கூட முழுமையடையவில்லை.

டாஸ்மாக் விற்பனையில் தான் இரண்டு திராவிட கட்சிகளும் பாஸ்மார்க் வாங்கியுள்ளன.

எனவே மாற்றமும், முன்னேற்றமும் தமிழகத்துக்கு கிடைத்திட மக்கள் தமிழ் மாநில காங்கிரஸை வலுப்படுத்த வேண்டும்.

ஜி.கே.வாசன்

தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்