Press Releases September 20, 2015December 31, 2015 போக்குவரத்து கழகத்தினர் பயணிகளுக்கு பாதுகாப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் Posted By: Social Media Team தென்காசியில் அரசு பஸ்சில் இருந்த ஓட்டை வழியாக பெண் பயணி தவறி விழுந்தது போக்குவரத்து துறையில் அலட்சிய போக்கை காட்டுகிறது. போக்குவரத்து கழகத்தினர் பயணிகளுக்கு பாதுகாப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஜி.கே.வாசன் தலைவர் தமிழ் மாநில காங்கிரஸ்