நேதாஜி குறித்து உண்மை நிலைகளை விளக்கும் ஆவணங்களை மத்திய அரசும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்

நேதாஜிசுபாஷ் சந்திரபோஸ் குறித்து ஆவணங்களை மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் நேற்று வெளியிட்டுள்ளார்.

அதேபோன்று நேதாஜி குறித்து உண்மை நிலைகளை விளக்கும் வண்ணம் மத்திய அரசும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

ஜி.கே.வாசன்

தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்