அதிமுக உட்கட்சி பிரச்னையால், 9 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கப்படாமல் உள்ளது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீனவர் பிரிட்சோவை சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படை வீரருக்கு உச்சபட்ச தண்டனை தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக, கச்சத்தீவை மீட்க வேண்டும். மேலும், மீனவர்களின் நலன்காக்க மத்திய அரசு நடவடிக்கை வேண்டும்,’’ என்றார்.
