அரசியல் கட்சிகள் என்றாலே அனைத்து இடங்களிலும் போட்டியிடவே விரும்புவார்கள். கூட்டணி என்றால் சில இடங்களை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். இதில் வருத்தம் ஏற்படும் இயற்கையானதுதான்.
தமாகா தொகுதிகளில் மட்டுமல்ல அனைத்து தொகுதிகளிலும் வெற்றிக்காக உழைப்போம்.
கூட்டணி தொடர்பாக எங்கள் கட்சியில் இருந்த ஒரு சிலர் எங்களைவிட்டு வேறு கட்சிக்கு சென்றனர். தமாகாவில் இருந்து விலகியவர்கள் எங்கு சென்றாலும் நன்றாக இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.
ஜி.கே.வாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்
