நானே பொறுப்பு ஏற்கிறேன்

கூட்டணிக்கான முடிவை காலதாமதமாக த.மா.கா. எடுத்ததற்கு நானே பொறுப்பு ஏற்கிறேன்.

இந்த நியாயமான கூட்டணியில் உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை.

தாமதமாக சென்றாலும் எங்களை வரவேற்று, அவர்களுக்கான தொகுதிகளில் 26 தொகுதிகளை எங்களுக்கு பிரித்து தந்ததற்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜி.கே.வாசன்

தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்