ம.ந.கூட்டணியில் தொடர்வது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்: வாசன் Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/tmc-aliance-continue-with-pwf-will-be-announced-soon-vasan-256402.html

மக்கள் நலக் கூட்டணியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடர்வது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். முன்னாள் காவல்துறை அமைச்சர் தியாகசீலர் கக்கனின் 107வது பிறந்தநாள் விழா தமாகா அலுவகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மக்கள் நலக் கூட்டணியுடன் தொடர்வது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்னர் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/tmc-aliance-continue-with-pwf-will-be-announced-soon-vasan-256402.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *