மகளிர் நலன் காக்கவும், வளர்க்கவும் நாம் பாடுபட வேண்டும்

மகளிர் நலன் காக்கவும், வளர்க்கவும் நாம் பாடுபட வேண்டும்.

மகளிர் நலன் பேணும் வகையில் மகளிருக்கான தனி பட்ஜெட் வெளியிட வேண்டும். நீதிபதிகள், துணை வேந்தர்கள், தன்னாட்சி உரிமைபெற்ற ஆணையங்களில் மகளிர் போதிய அளவில் இடம் பெற வழிகாண வேண்டும்.

தேர்தல் நெருங்குவதால் தேர்தல் களத்தில் போட்டியிடுவதற்கு மகளிருக்கு நியாயமான விகிதத்தில், வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும்.

ஜி.கே.வாசன்

தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *