Press Releases July 4, 2016 பாலாற்றில் தடுப்பணையை உயர்த்துவதா? ஆந்திர அரசுக்குதமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் Posted By: Social Media Team 0 Comment தமிழக அரசின் அனுமதி இல்லாமல் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகளை கட்டவோ, தடுப்பணையின் உயரத்தை உயர்த்தவோ கூடாது. ஆனால், ஆந்திர அரசு தன்னிச்சையாக எடுத்துள்ள முடிவு மிகவும் கண்டிக்கத்தக்கது