சென்னையில் டெங்கு நோயால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எனவே தமிழக அரசு டெங்கு, மலேரியா போன்ற பல்வேறு வைரஸ் நோய்கள் உருவாகாமல் இருப்பதற்கு பொது மக்களிடையே சுகாதாரத்தின் அவசியத்தை விழிப்புணர்வு மூலம் ஏற்படுத்த வேண்டும்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்
ஐயா ஜி.கே.வாசன்
இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளார்.
