தமிழகத்தில் நிரந்தர முதல்வரும் இல்லை மற்றும் நிரந்தர ஆளுநரும் இல்லை என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமிழகத்துக்கு ஆளுநர் நியமிக்கப்படாமல் இருப்பதற்கு மத்திய அரசு தான் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் எம்ஜிஆர் இறந்த போது அதிமுகவில் ஏற்பட்ட பிளவு போல் தற்போதும் ஏற்பட்டுள்ளது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
