தங்க மகன் மாரியப்பனுக்கு திரை உலகம் வாழ்த்து- ரூ50,000 பரிசு அறிவித்த வாசன்

பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு திரை உலகினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், ரூ50,000 பரிசுத் தொகை அறிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *