த மா கா, தே மு தி க,மக்கள் நல கூட்டணியின் அரியலூர் சட்ட மன்ற வேட்பாளாராக இராம.ஜெயவேல் அவர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் நடைபெற்றது இதி்ல் அனைத்து மாவட்ட பொருப்பாளர்களும் தலைமை தாங்கினார்கள் இந்த அறிமுக கூட்ட நிகழ்ச்சியில் சுமார் 6000 பேர் கலந்துக்கொண்டனர்.
