இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிட்ட திட்டங்கள் விரைந்து தொடங்கப்பட வேண்டும்: ஜி.கே.வாசன்

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்கள் விரைந்து தொடங்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவினாசி

Read more