காமராஜர் வழியில் த.மா.கா பயணிக்கும்
பொள்ளாச்சி பொதுக் கூட்டத்தில் ஐயா ஜி.கே.வாசன் பேச்சு
பொள்ளாச்சியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் த.மா.கா தலைவர் ஐயா ஜி.கே.வாசன் அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில்,
* மக்களின் பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் ஒரே கட்சி தமாகா மட்டும்தான்.
* தமாகா ஆட்சிக்கு வந்தால் மக்களின் அனைத்துப் பிரச்னைகளும் நிறைவேற்றப்படும்.
* மீனவர் பிரச்னை, காவிரி, பாலாறு ஆகியவற்றில் மத்திய, மாநில அரசுகள் போதிய கவனம் செலுத்துவதில்லை.
* காமராஜர் வழியில் தமாகா தொடர்ந்து பயணிக்கும்’ என்றார்.
