காமராஜர் வழியில் த.மா.கா பயணிக்கும்

காமராஜர் வழியில் த.மா.கா பயணிக்கும்

பொள்ளாச்சி பொதுக் கூட்டத்தில் ஐயா ஜி.கே.வாசன் பேச்சு

பொள்ளாச்சியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் த.மா.கா தலைவர் ஐயா  ஜி.கே.வாசன் அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில்,

* மக்களின் பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் ஒரே கட்சி தமாகா மட்டும்தான்.

* தமாகா ஆட்சிக்கு வந்தால் மக்களின் அனைத்துப் பிரச்னைகளும் நிறைவேற்றப்படும்.

* மீனவர் பிரச்னை, காவிரி, பாலாறு ஆகியவற்றில் மத்திய, மாநில அரசுகள் போதிய கவனம் செலுத்துவதில்லை.

* காமராஜர் வழியில் தமாகா தொடர்ந்து பயணிக்கும்’ என்றார்.