விலைவாசி உயர்வு சாதாரண மக்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் சுமையை ஏற்படுத்தி உள்ளது

விலைவாசி உயர்வு சாதாரண மக்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் சுமையை ஏற்படுத்தி உள்ளது.

இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பருப்பு விலை உயர்வையும் கட்டுப்படுத்த வேண்டும்.

பருப்புகளை பதுக்கி வைப்போரை அடையாளம் கண்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜி.கே.வாசன்

தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்