தமிழகத்தில் நடக்க இருக்கும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு பல மாதங்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டும்.

காலம்தாழ்ந்த நிலையிலே மாநாடு நடந்தாலும், தமிழக அரசு இந்த மாநாட்டின் மூலம் தங்களுடைய பணியை ஆக்கப்பூர்வமான முறையிலே செய்து தமிழகத்தின் வளர்ச்சியை புதிய தொழில்கள் மூலம் உறுதி செய்துகொள்ள வேண்டும்.