மகளிர் தினம் அன்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சென்னையில் கருத்தரங்கம்

“சர்வதேச மகளிர் தினம்”

பெண்ணின் பெருமையை உயர்த்தும் நாடே இந்த மண்ணுலகில் உயர்ந்துள்ளது.

தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள இன்றைய கால கட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்றனர்.

சர்வதேச மகளிர் தினம் கொண்டாடபோகும் இந்தநேரத்தில் பெண்களின் பெருமையையும், அவர்களின் முன்னேற்றத்திற்கு பலரும் ஆற்றிய பங்கினை பற்றிய கருத்தரங்கம். மகளிர் தினம் அன்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சென்னையில்
நடைபெறயுள்ளது.

த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்குகிறார்.

மாநில மகளிர் அணி பெறுப்பாளரும் முன்னால் சட்டமன்ற உறுப்பினருமான மகேஷ்வரி முன்னிலை வயிகிறார் .

இந்நிகழ்சியில் கட்சியின் மூத்த தலைவர்கள் , முன்னாள் மற்றும் இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நாடாளமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இடம் :- ராஜரத்தினம் மஹால், அடையார், சென்னை
நாள் :- 08-03-2015
கிழமை :- ஞாயிறு
நேரம் :- மாலை 4 மணி

அனைவரும் வாரிர் !!!

-தமிழ் மாநில காங்கிரஸ்-