தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். ஜல்லிக்கட்டு பற்றி விளத்துடன் கூடிய மனுவை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
