உள்ளாட்சித் தேர்தலில் தமாகா தனித்துப் போட்டியிடும் என்று, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
கூட்டணி குறித்த தனது நிலையை திமுக தெளிவுபடுத்திவிட்டது – என்பதால், தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இரண்டு தினங்களில் த.மா.க வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.என்றும் அவர் அறிவித்துள்ளார்