எய்ம்ஸ் மாணவர் டெல்லியில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதால் அந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசனும் வலியுறுத்தியுள்ளனர்.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-vasan-seek-cbi-probe-aiims-student-murder-263513.html
