ஜி.எஸ்.டி. மசோதாவில் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

ஜி.எஸ்.டி. யால் ஏற்படும் இழப்பைத் தவிர்க்க மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்குக் கூடுதலாக மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியது:

மாநிலங்களின் உற்பத்தி பொருள்களுக்கான வரி பாதிக்கப்படுவதால், பணவீக்கம் அதிகரிக்கும்.

எனவே பணவீக்கத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வாசன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *